விண்டோஸ்

லிப்ரெஓபிஸை உங்கள் கணினியில் நிறுவத் தொடங்கும் முன், ஒரு விண்டோஸ் இயங்குதளத்தில் அதனை நிறுவுவதற்கான கட்டகத் தேவைகளைச் சோதித்துப் பாருங்கள்.

Enterprise & Government Users: Please check this page for deployment and migration information.

நீங்கள் இதற்கு முன்னர் நிறுவிய லிப்ரெஓபிஸின் முந்தைய பதிப்பை நிறுவல் நீக்கத் தேவையில்லை. இப்பதிப்பு அந்த முந்தைய பதிப்பின்மேல் எழுதிவிடும்; அப்பதிப்பில் நீங்கள் செய்துள்ள தேர்வுகள் மட்டும் காக்கப்படும்.

1. லிப்ரெஓபிஸ் நிறுவியைப் பதிவிறக்குங்கள்.

135welcomeநிறுவியை உங்களுக்குப் பிடித்தமான ஒரு கோப்பகத்தில் சேமித்துக்கொள்ளுங்கள். அது உங்கள் பணிமேடையாகக் கூட இருக்கலாம். அந்த கோப்பகத்துக்குச் சென்று நிறுவியை இருமுறை சொடுக்குங்கள். ஒரு வரவேற்பு உரையாடல் பெட்டி திறந்து, நிறுவல் செயல்பாடு தொடங்கப்போவதை அறிவிக்கும்.

“Next” என்பதைச் சொடுக்குங்கள்.

 

 

 

 

2. உங்கள் பெயரையும் அமைப்பையும் உள்ளிடுங்கள்.

235userinfoநீங்கள் உங்கள் பெயரையும் அமைப்பையும் உள்ளிடும்படி அழைக்கும் ஒரு உரையாடல் பெட்டியைப் பார்ப்பீர்கள். இத்தகவலை நீங்கள் கொடுப்பதும் கொடுக்காததும் உங்கள் விருப்பத்திற்கு உட்பட்டது. விருப்பப்பட்டால் உங்கள் பெயரை நிறப்புங்கள்; இல்லையெனில் அப்புலத்தைக் காலியாக விட்டுவிடுங்கள். உங்கள் கணினியைப் பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கும் அணுகல் அனுமதியைத் தருவதா (முன்னிருப்புத் தேர்வு) இல்லையா என அடுத்து நீங்கள் முடிவுசெய்யவேண்டும். இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்.

தயாரானதும், “Next” ஐச் சொடுக்குங்கள்.

 

3. நிறுவல் வகையைத் தேர்ந்தெடுங்கள்:

335setuptype

Another dialog box opens to give you a choice as to whether you want a default installation, or whether you want to choose special locations and components. If you want a default installation, just press “Next”. If you want to make special choices, click on “Custom” and then press “Next”.

 

4. தனிப்பயனான நிறுவல் நீங்கள் வேண்டும் கூறுகளை இணைத்துக்கொள்ள அனுமதிக்கும்.

435customsetup

Components can be modules, additonal filters, but also language packs. In fac that's the point, you can choose the language packs you want to be installed. English and the language of your operating system are selected by default. Also, all dictionaries are selected by default. You may want to select only those which you actually need. You can also deselect unwanted extensions. Make your selections, and press “Next”.

 

5. விரும்பினால் மைக்ரோசாப்ட் ஆவணங்களை முன்னிருப்பாக திறக்குமாறு அமைக்கவும். 535filetype

Another dialog box opens, inviting you to choose whether to open Microsoft Office documents with LibreOffice. By default, this feature is not enabled. If you want use LibreOffice to open Microsoft Office documents in future, put a checkmark in all three checkboxes.

 

6. பணிமேடையில் ஒரு குறுக்கு பாதையை உருவாக்கி உடனடியாக அணுகுங்கள்

635readytoinstall

Another dialog box opens, asking you whether a shortcut to open LibreOffice should be placed on your desktop. The default option is to create a shortcut. Make a choice and then press “Install”.

 

 

 

7. லிப்ரெஓபிஸ் நிறுவப்படுகிறது: 

When the installation process has completed, a final dialog box opens to inform you that LibreOffice is now installed. Press “Finish”.

735installing

 

 

8. லிப்ரெஓபிஸ் தயார்!

835finish

 

 

 

 

 

 

 

எங்களைத் தொடருங்கள்

Mastodon

கடைசி டுவீட்டுகள்

@libreoffice
@tdforg