கையடக்க பதிப்புகள்

கையடக்க லிப்ரெஓபிஸ்

லிப்ரெஓபிஸ் போர்ட்டபிள் என்பது முழு அம்சங்களுடன் கூடிய லிப்ரெஓபிஸின் கையடக்க பதிப்பு – இது சொற்ச்செயலி, விரிதாள், வழங்கல் கருவி, வரைவியல் பொதி, தரவுத்தளம் - போன்றவற்றை ஒரு கையடக்க பயன்பாடாக(portable app) பொதியாக்கப்பட்டுள்ளதால் உங்களுடைய ஆவணங்களை எங்கு சென்றாலும் உடன் எடுத்துச் சென்று உங்களுடைய வேலைகளைச் செய்ய முடியும். இவை PortableApps.com வடிவத்தில் பொதியாக்கப்பட்டதால் PortableApps.com தளத்தில் இயக்க முடியும் மேலும் தானியக்க புதுபித்தலும் பயன்பாட்டு கடையும் மற்ற கையடக்க பட்டிகளுடன் வேலைச் செய்யும் அல்லது USB இலிருந்து, மேகக்கணினி இலிருந்து அல்லது உள்ளூர் இடத்தில் இருந்தோ இயங்கும். இது ஒரு இலவச கட்டற்ற திறந்த மூல மென்பொருள் ஆகும்.

  • எந்தவொரு கையடக்க (MultilingualNormal) பதிப்பும் கிடைப்பிலில்லை <--> எந்தவொரு கையடக்க (MultilingualAll) பதிப்பும் கிடைப்பிலில்லை
  • எந்தவொரு கையடக்க (MultilingualNormal) பதிப்பும் கிடைப்பிலில்லை <--> எந்தவொரு கையடக்க (MultilingualAll) பதிப்பும் கிடைப்பிலில்லை

லிப்ரெஓபிஸ் அனைத்து மொழிகளையும் ஆதரிப்பதால் பதிவிறக்கத்தில் அனைத்து மொழிகளும்(பன்மொழி) உள்ளடங்கும்.

The Document Foundation என்பதிலிருந்து உரிமையையும் உதவியையும் பெற்று லிப்ரெஓபிஸை ஒரு பொதியாக  PortableApps.com இன் கையடக்கமாக பயன்படுத்த உருவாக்கப்பட்டது. கூடுதல் தகவலுக்கும், அனைத்து பதிப்புகளுக்கும் ஆதரவிற்கும் http://libreofficeportable.org இப்பக்கத்தை பார்வையிடவும்.

எங்களைத் தொடருங்கள்

Mastodon