சந்தை

குறிக்கோள்கள்

சந்தைப்படுத்தும் குழு பல்வேறு பணிகளைச் செய்கிறது. இதன் நோக்கம் லிப்ரெஓபிஸ் பற்றிய தகவல்களை செயல்திட்ட குழுவிற்கும் வெளி உலகத்திற்கும் சரியான தகவலை அளிப்பதில் உறுதியளிக்கிறது. அவர்களின் பொறுப்பு பின்வருமாறு:

  • பத்திரிக்கை செய்தி - தொடர்புகள்
  • செயல்திட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை சமுதாயத்திற்கு தெரியப்படுத்துதல்
  • மாற்று வளர்ச்சி காணுதல்
  • நிகழ்ச்சி மேலாண்மையும் பங்கெடுத்தலும்
  • சமூக ஊடகங்களில் இருப்பு
  • குறிப்பிட்ட விளம்பர நடவடிக்கைகளின் வளர்ச்சி

நீங்கள் சந்தைப்படுத்தும் குழுவிற்கு உதவு விரும்பினால்:

 

 

எங்களைத் தொடருங்கள்

Mastodon