நிறைய செய்யலாம் - எளிதாக, விரைவாக

லிப்ரெஓபிஸ் ஒரு ஆற்றல்மிகுந்த அலுவலகத் தொகுப்பு ஆகும்; அதன் சுத்தமான முகப்பும் சக்திவாய்ந்த கருவிகளும் உங்கள் படைப்பாற்றலையும் உற்பத்தித்திறனையும் அதிகரிக்க வல்லவை.
லிப்ரெஓபிஸ் பல செயலிகளைத் தன்னுள் அடக்கி, சந்தையில் கிடைக்கும் மிகச் சிறந்த கட்டற்ற அலுவலகத் தொகுப்பாக விளங்குகிறது.

கட்டற்ற அலுவலகத் தொகுப்பு

லிப்ரெஓபிஸ் 4: பன்னிரண்டு ஆண்டுகளாகச் சமூகம் ஏங்கிக் கொண்டிருந்த கட்டற்ற அலுவலகத் தொகுதி.

கண்டறியுங்கள்!

இன்பம் தரும் செயல்திட்டம்

லிப்ரெஓபிஸ் கட்டற்ற திறவூற்று மென்பொருள் உலகில் மிகத்துரிதமாக வளர்ந்துவரும் ஒரு செயல்திட்டமாகும்.

எங்களையும் எங்கள் விழுமியங்களையும் பற்றி

அற்புதமான மக்கள்

லிப்ரெஓபிஸ் ஒரு மென்பொருள் மட்டுமல்ல. அது மக்களைப் பற்றியது; பண்பாட்டைப் பற்றியது; உருவாக்கத்தை, பகிர்ந்துகொள்வதை, உடனுழைப்பைப் பற்றியது

எங்களுடன் இணையுங்கள்!

லிப்ரெஓபிஸ் ஒரு கட்டற்ற திறவூற்று மென்பொருள். அதன் மேம்பாடு புதியவர்களுக்கும் புதிய சிந்தனைகளுக்கும் திறந்திருப்பதோடு, அதனை எங்கள் பயனர் சமூகம் நாள்தோறும் சோதிக்கின்றது.

எங்களுடன் இணையுங்கள்
LibreOffice Conference 2023: Group photos

தொடர்ந்து வாசி »

The LibreOffice Conference 2023 begins!

Yes, it has started! Check out the conference website for live streams and more information – and a big thanks to the organisers, sponsors and supporters. Here’s to a great event 😊

தொடர்ந்து வாசி »

LibreOffice Conference 2023: Group photos

தொடர்ந்து வாசி »

The LibreOffice Conference 2023 begins!

Yes, it has started! Check out the conference website for live streams and more information – and a big thanks to the organisers, sponsors and supporters. Here’s to a great event 😊

தொடர்ந்து வாசி »

எங்களைத் தொடருங்கள்