ஆவணமாக்கம்

லிப்ரெஓபிஸ் பயனர் கையேடுகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தொடுப்புகளைச் சொடுக்கி PDF அல்லது ODT வடிவூட்டங்களில் கிடைக்கும் கோப்புகளைப் பதிவிறக்கிக் கொள்ளுங்கள். தற்போது தயாரிப்பில் இருக்கும் கையேடுகளைப் பற்றிய தகவல் இந்த விக்கி பக்கத்தில் தரப்பட்டுள்ளது. குறிப்பு: கீழுள்ள அனைத்து கையேடுகளும் ஆங்கில மொழியில் மட்டுமே கிடைக்கின்றன. அவற்றைத் தமிழுக்கு மொழிபெயர்க்க நீங்கள் விரும்பினால், தயைகூர்ந்து எங்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

 

லிப்ரெஓபிஸ் 4.2 பயனர் கையேடு

லிப்ரெஓபிஸ் 4.0 - 4.1 பயனர் கையேடுகள்

  • Writer Guide 4.0 (word processor): ODTPDF, அச்சிட்ட பதிப்பு (வாங்க)
  • Impress Guide 4.0 (presentations): ODT, PDF, அச்சிட்ட பதிப்பு (வாங்க)
  • Math Guide 4.0 (equation editor): ODT, PDF, அச்சிட்ட பதிப்பு (வாங்க)
  • Base Handbook 4.0 (database): ODT, PDF, அச்சிட்ட பதிப்பு (வாங்க)
  • Draw Guide 4.1 (vector drawing): ODT, PDF, அச்சிட்ட பதிப்பு (வாங்க)
  • Calc Guide 4.1 (spreadsheets): ODT, PDF, அச்சிட்ட பதிப்பு (வாங்க)

நீட்சிகளை எவ்வாறு நிறுவுவது

  • Installing Extensions (ODT) (PDF)

எங்களைத் தொடருங்கள்