பங்கு பெற

உங்களைப் போன்றவர்கள் தன்னார்வமுடன் உலக அளவில் லிப்ரெஓபிஸை உருவாக்கி, மேம்படுத்தி, விநியோகம் செய்கிறார்கள்

லிப்ரெஓபிஸ் செயல்திட்டத்தில் பங்குபெற நீங்கள் நிரலாளராக இருக்க வேண்டிய அவசிம் இல்லை... நீங்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை: சோதனையாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், மொழியாக்கம் செய்பவர்கள், தொண்டு அடிப்படையில் பயனர்களுக்கான ஆதரவை வழங்குபவர்கள், வடிவாக்குநர்கள், விற்பனையாளர்கள் ... நீங்கள் அனைவரும் செயல்திட்டத்தில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டு பயன்பெறலாம்.

 

நிரல் மூலங்களைப் பெறுங்கள்

எங்களைத் தொடருங்கள்

Mastodon