மேம்படுத்துநர்கள்

இன்றே லிப்ரெஓபிஸை ஹேக்கிங் செய்யத் தொடங்குகள்!

லிப்ரெஓபிஸ் செயல்திட்டத்தின் மேம்படுத்துநர் பக்கத்திற்கு வருக. லிப்ரெஓபிஸை ஹேக் செய்யத் தேவையான வழிகாட்டல்கள் கீழே உள்ளன. நீஙகள் மூல நிரலைப் பெறலாம், மேம்படுத்துநர்களுடன் பேசலாம், நிரல்களைப் படிக்கலாம், மேம்படுத்தல் நடவடிக்கைகளைக் கவனிக்கலாம், வழுவைப் பதிவுச்செய்யலாம், எளிய ஹேக்குகளையும் செய்து பார்க்கலாம்.

எங்களைத் தொடருங்கள்