சோதித்தல் - தர நிர்ணயம்

லிப்ரெஓபிஸை சோதியுங்கள் - மாற்றம் உண்டாக்குங்கள்

லிப்ரேஓபிஸ் மென்பொருள் கூறுகளைச் சோதனைச் செய்வது அவசியமான ஒன்று. இது எங்களின் முக்கிய நடவடிக்கையும் கூட. நல்லச் செய்தி என்னவென்றால் லிப்ரெஓபிஸைச் சோதனைச்செய்ய உங்களுக்கு நுட்பங்களோ நிரல் எழுதவோ தெரிய வேண்டியதில்லை. வழுக்களைப் பதிவு செய்வதன்வழியும், லிப்ரேஓபிஸின் புதிய பதிப்புகளைச் சோதிப்பதன்வழியும் அதன் தரம் மிகப்பெரிய அளவில் மேம்பட நீங்கள் உதவலாம்.

எங்களைத் தொடருங்கள்

Mastodon