வெளியீடு தகவல்கள்
லிப்ராஆபிஸ் 4.3.0
லிப்ரெஓபிஸ் 4.3.0 வெளியீடானது புதிய அம்சங்களையும் மேம்பாடுகளையும் கொண்டு வெளிவந்திருக்கிறது.
பின்வரும் குறிப்புகள் :
- இப்பதிப்பு 4.3.0 கடைசியாக வெளிவந்த 4.3.0 RC4 பதிப்பை ஒத்ததாகும்.
- மேக் பதிப்பானது மீடியாவிக்கி நீட்சியுடன் வெளிவரவில்லை
- விண்டோஸிற்கான பதிப்பு தமிழ் உட்பட உலக மொழிகளிலும் உள்ளதால் நீங்கள் தேர்வுசெய்து கொள்ளலாம்.
- The Document Foundation அமைப்பு விண்டோஸ் இருமங்களை(exe கோப்புகள்) எண்மத்தால்(Digital) கையொப்பம் இட்டுள்ளது.
- விண்டோஸ் பயனர்கள் Apache OpenOffice நிறுயிருந்தால், முன்கூட்டியே அதை நீக்கி விடவும். லிப்ரெஓபிஸீம் ஓபன்ஓபிஸீம் ஒரே கோப்பு வகையை பதிவுச்செய்து விரைவுதுவக்க அம்சத்தை நிறுவும்போது சிக்கல் ஏற்படுகிறது.
- லினக்ஸ் கணினிகளில், லிப்ரெஓபிஸ் உடன் GCJ ஐாவா சில சிக்கல்களை தருவதால், OpenJDK என்ற ஐாவா மென்பொருளை பயன்படுத்துமாறு வேண்டுகிறோம்.
- மெனு பட்டியலில் சில உருப்படிகள் சேர்க்க/நீக்க பட்டிருக்கும்.
- இந்த வெளியீட்டில் இன்னும் சில வழுக்கள் உள்ளன. இங்கே பார்க்கவும்.
எங்களைத் தொடருங்கள்