Support LibreOffice
லிப்ரெஓபிஸ் இலவசமாகக் கிடைக்கும் ஒரு கட்டற்ற மென்பொருள் ஆகும்.
உங்கள் நன்கொடை அதனைத் தயாரித்து வழங்கும் சமூகத்தை ஆதரிக்கிறது.
இந்த மென்பொருள் உங்களுக்குப் பிடித்திருந்தால், தயைகூர்ந்து கொடையளிப்பதுபற்றி சிந்தித்துப் பாருங்கள்.
நீங்கள் கடனட்டை அல்லது பேபால் வழி கொடையளிக்கலாம்
Donate via CoinGate (Bitcoin, Litecoin, Ethereum, Dash and others)
CoinGate is a payment gateway for blockchain payments, supporting over 40 digital currencies. Simply enter an amount, choose a currency, and your donation will be processed.
நீங்கள் எங்களை Flattr செய்யலாம்.
உங்கள் நன்கொடையை எங்கள் வங்கி கணக்குக்கும் அனுப்பிவைக்கலாம்
உரிமையாளர்: The Document Foundation
நோக்கம்: Donation
கணக்கு: 3497390
வங்கி குறியீடு: 66690000, Bank: Volksbank Pforzheim
IBAN: DE12666900000003497390, BIC: VBPFDE66
பெருநர் முகவரி: The Document Foundation, Kurfürstendamm 188, 10707 Berlin, Germany
வங்கியின் முகவரி: Volksbank Pforzheim eG, Westliche-Karl-Friedrich-Str. 53, 75172 Pforzheim, Germany
லிப்ரெஓபிஸ் ஒரு பொதுநல மென்பொருள் (SPI) திட்டமாகும்.
அமெரிக்காவிலிருந்து கொடையளிப்போர் உங்கள் நன்கொடையுடன் "LibreOffice" என்று சொல்லலாம்.
'தெ டொகுமெண்ட் ஃபௌண்டேஷனுக்கு' அளிக்கப்படும் நன்கொடைக்குப் பல நாடுகளில் வரிக்கட்டணக் கழிவு உண்டு. விவரங்களுக்கு உங்கள் உள்ளூர் வரி வசூலிக்கும் அலுகத்தை நாடுங்கள்.
ஜெர்மனியில் வசிப்போருக்கு:"Wir sind wegen Förderung (Angabe des begünstigten Zwecks / der begünstigten Zwecke) von Wissenschaft und Forschung; der Volks- und Berufsbildung sowie der Studentenhilfe; des bürgerschaftlichen Engagements nach dem letzten uns zugegangenen Freistellungsbescheid bzw. nach der Anlage zum Körperschaftsteuerbescheid des Finanzamt Berlin StNr 27/641/01975 vom 29.08.2016 nach § 5 Abs. 1 Nr. 9 des Körperschaftsteuergesetzes von der Körperschaftsteuer und nach § 3 Nr. 6 des Gewerbesteuergesetzes von der Gewerbesteuer befreit."
or you may also want to donate your time
You'll discover how much fun you may have with us!
நாங்கள் யார்?
தெ டொகுமெண்ட் ஃபௌண்டேஷன் 2012 ஆம் ஆண்டு ஜெர்மனியில் தொடங்கப்பட்டு இயங்கிவரும் ஒரு அறக்கட்டளை ஆகும். உலக மக்கள் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய கட்டற்ற அலுவலக மென்பொருளை மேம்படுத்துவதை இந்த அறக்கட்டளை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. தனித்துவமும் திறமையும் கொண்ட ஒரு மென்பொருள் பேம்பாட்டுச் சமூகத்தை உடனுழைப்பின்வழி அறக்கட்டளை வளர்க்கிறது.
லிப்ரெஓபிஸைத் தமிழாக்கும் பணியைத் தமிழா! குழுவினர் கடந்த 2011 முதற்கொண்டு ஏற்று நடத்தி வருகின்றோம். தமிழர்கள் ஏனைய நாட்டு மக்களுக்குக் கிடைக்கும் நுட்பங்களைத் தங்கள் அலுவலக மற்றும் அன்றாடத் தேவைகளுக்குப் பயன்படுத்தல் வேண்டுமென்பது எங்கள் அவா. தொண்டூழிய அடிப்படையிலான எங்கள் செயல்பாடுகள், ஒத்துழைப்பையும் திறந்த மனப்பான்யையும் ஊக்குவிப்பதோடு, திறமைக்கும் பங்களிப்புக்கும் மதிப்பளிக்கின்றன.
ஏன் எங்களுக்கு உங்கள் உதவி தேவை?
லிப்ரெஓபிஸ் சமூகம் உலகின் பல நாடுகளில் மிக மும்முரமாகச் செயல்பட்டு வந்தாலும், அறக்கட்டளையின் நோக்கத்தை அடைவதற்கு நிதி தேவைப்படுகிறது. சேவையகங்களையும் சமூகத்தின் கட்டமைப்பையும் அமைத்துத் தந்து அவற்றைத் தொடர்ந்து பராமரிப்பதற்குப் பணம் தேவைப்படுகின்றது.
இச்செலவுகளை ஈடுகட்ட நீங்கள் உங்களால் இயன்றதைச் செய்யுமாறு வேண்டுகிறோம்.
எங்களைத் தொடருங்கள்