ஆலோசகர் குழு உறுப்பினர்கள்

தெ டோகுமெண்ட் ஃபெளண்டேஷன் வருடாந்திர அடிப்படையில் ஆலோசனைகளையும் மூலோபாய நன்கொடைகளையும் பெறும்பொருட்டு ஆலோசனை குழு உறுப்பினர்களை நம்பியுள்ளது. தற்போதைய ஆலோசகர் குழு உறுப்பினர்கள்:

  • AMD
  • CloudOn
  • Collabora
  • Free Software Foundation
  • Google
  • Intel
  • KACST (King Abdul-Aziz City for Science & Technology)
  • Lanedo
  • MiMo (பிரான்ஸ் அரசாங்கம்)
  • Red Hat
  • SPI
  • Studio Storti
  • SUSE

தெ டோகுமெண்ட் ஃபெளண்டேஷனின் அதிகாரபூர்வ ஆலோசகர் குழுவில் சேர உங்களுடைய நிறுவனம் விரும்பினால், இங்கே தொடர்பு கொள்ளவும்.

எங்களைத் தொடருங்கள்